மனிதனை மிஞ்சிய நாய்.

விலங்குகளை விட எந்தவிதத்தில் உயர்ந்துவிட்டான் மனிதன்!

விலங்குகள் நம்மைப் புரிந்துகொண்ட அளவுக்கு

நாம் விலங்குகளைப் புரிந்துகொண்டிருக்கிறோமா?

7 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

மிகவும் அருமை குணா சார் ..

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றி நண்பரே..

கவி அழகன் said...

சிறப்பாக அமையட்டும் தமிழ் தை பொங்கல்

ஜிஎஸ்ஆர் said...

நிச்சியமாக நாம் எதிர்பார்க்காத அன்பு நம்து வளர்ப்பு பிராணிகளிடம் அதிகம் கிடைக்கும் அதிலும் குறிப்பாக நாய் மிகவும் பற்று உள்ளது.
8வருடங்களுக்கு முன்பு ஒரு நாய் வளர்த்தேன் அதன் பெயர் “கில்லர்” என வைத்தேன் அதனாலோ என்னவோ யாரையும் வீட்டின் அடுத்து விடுவதில்லை அதனால் ஒரு நாள் இரவில் தொலைவில் விட்டு விட்டு வந்துவிட்டேன் மறுநாள் காலையில் வீட்டு வாசலில் நிற்கிறது வாலை ஆட்டியபடியே என்மீது எந்த கோபமில்லாமல்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ஆடிப்பாவை said...

கவிக்கிழவன் said...

சிறப்பாக அமையட்டும் தமிழ் தை பொங்கல்..

தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே.

ஆடிப்பாவை said...

சிறப்பாக அமையட்டும் தமிழ் தை பொங்கல்

January 11, 2010 7:42 AM
Delete
Blogger ஜிஎஸ்ஆர் said...

நிச்சியமாக நாம் எதிர்பார்க்காத அன்பு நம்து வளர்ப்பு பிராணிகளிடம் அதிகம் கிடைக்கும் அதிலும் குறிப்பாக நாய் மிகவும் பற்று உள்ளது.
8வருடங்களுக்கு முன்பு ஒரு நாய் வளர்த்தேன் அதன் பெயர் “கில்லர்” என வைத்தேன் அதனாலோ என்னவோ யாரையும் வீட்டின் அடுத்து விடுவதில்லை அதனால் ஒரு நாள் இரவில் தொலைவில் விட்டு விட்டு வந்துவிட்டேன் மறுநாள் காலையில் வீட்டு வாசலில் நிற்கிறது வாலை ஆட்டியபடியே என்மீது எந்த கோபமில்லாமல்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்..

ஓ அப்படியா..
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

அம்பாளடியாள் said...

அருமையான படைப்பு .ஆறறிவு யீவன்கள் எம்மோடு போட்டிபோட்டு
வளர்ந்து செல்லும் மிருகங்களின் உணர்வை சிறந்த புகைப்படங்களுடன்
வர்ணித்திருக்கும் விதம் பாராட்டப்படவேண்டிய ஒன்று .வாழ்த்துக்கள்
உங்களுக்கு. மென்மேலும் சிறந்த ஆக்கங்களை வெளியிட .நன்றி இப்
பகிர்வுக்கு.....

Be The fan Of Trackers

Recent Posts

Our Sponsors