
எனக்கு வந்த குறுந்தகவல்களுள் என்னைச் சிந்தித்துச் சிரிக்கவைத்த நகைச்சுவை அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....
மென்பொருள் வல்லுநர் திரைப்படம் எடுத்தால் அதற்கு என்ன பெயர் வைப்பார்...?
ஜிமெயில் சன் ஆப் ஈமெயில் (குமரன் சன் ஆப் மகாலட்சுமி)
ராம் தேடிய மதர்போடு ( ராமன் தேடிய சீதை)
7ஜிபி கூகுள் காலனி (7ஜி ரெயின்போ காலனி)
எனக்கு 20 எம்பி உனக்கு 18 எம்பி ( எனக்கு 20 உனக்கு 18)
காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க ( காலமெல்லாம் காதல் வாழ்க)
ஹார்டு டிஸ்குக்கு மரியாதை ( காதலுக்கு மரியாதை)
வைரஸை வேட்டையாடு விளையாடு (வேட்டையாடு விளையாடு )
கீ போடும் நானும் ( அபியும் நானும்)
கொடுத்திருப்பதெல்லாம் தமிழ்படங்களின் பெயர்..
இது நகைச்சுவை மட்டுமல்ல நிகழ்கால உண்மையும் இதுதான்....
பழைய திரைப்படப் பாடலின் வரிகளைப் பெயராக வைப்பது,
ஆங்கிலத்தில் பெயர் வைப்பது,
வெற்றி பெற்ற படங்களின் பெயர்களின் எண்ணிக்கையில் வைப்பது...
என்று.....
தமிழில் பெயர் வைக்கவே தடுமாறுகிறது தமிழ்சினிமா...........
0 comments:
Post a Comment